காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை

காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தற்போதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் போனோர் தொடர்பான பணியகம் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலில் உள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

எனவே, சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தங்களது பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் விசாரணைகளில் இது குறித்த தகவல் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா என பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தமக்கு இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019