87 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் அதிக மழை

கேரள மாநிலத்தில், 87 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக அளவில் பெய்யும் மழை பொழிந்துள்ளதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளாவில், ஆகஸ்ட் 1 முதல் 20 தேதி வரையிலான காலகட்டத்தில், 771 மிமீ அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதற்கு முன், 1931ம் ஆண்டில் இதுபோன்ற மழை அளவு இருந்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது, சாதாரண அளவை விட 2.5 மடங்கு அதிகளவு மழை பொழிந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்தில், 111 ஆண்டுகளில் இல்லாத அளவில் ( 1,419 மி.மீ.) வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. 1907ம் ஆண்டில், 1,387 மி,மீ. அளவிற்கு மழை பொழிந்ததே அதிக அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018