பசிலுக்கு எதிராக புதிய குற்றப் பத்திரிகை தாக்கல்

அரசாங்கத்துக்கு சொந்தமான பணத்தில் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு வெளியிட்டதன் ஊடாக  அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் தமித் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் புதிய குற்றப் பத்திரிகையினை தககல் செய்துள்ளார். 

ஏற்கனவே இது தொடர்பில் தக்கல் செய்யப்ப்ட்ட குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் வழங்கியதன் நிமித்தமே இந்த புதிய குற்றப் பத்திரிகை தக்கல் செயப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் பசில் ராஜபக்ஷவும் கித் சிரி ரணவக்கவும் ஆஜரான நிலையில் அவர்களை ஒரு இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிவான் கிஹான் குலதுங்க இன்று உத்தர்விட்டார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019