'எனது கணவரை மீட்டுத்தாருங்கள்' கப்டனின் மனைவி உருக்கமான கோரிக்கை

சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் கப்டனின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கப்பலின் பிரதான அதிகாரியாக  செயற்பட்ட மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது மனைவியே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 கே.டீ.ப்ரேமனாத்தின் உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிக்கு சென்று சம்பவம் தொடர்பில் தகவல்களை கேட்டறிந்துள்ளதுடன்  இவரை மீட்டுத்தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 கடந்த 11 ஆம் திகதி தான் தனது கனவருடன் இறுதியாக பேசியதாக இதன் போது தெரிவித்த கப்பல் கப்டனின் மனைவி அவரையும் அவருடன் இருந்த ஏனைய 7 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைஎ டுக்குமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

 ஆபிரிக்க நாடான கொமரொஸ் கொடியுடன்  பயணித்துக்கொண்டிருந்த போது கடந்த திங்களன்று இரவு வேளையில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சொந்தமான ஆரிச் 13 எனும் குறித்த கப்பலின் பிரதானி இது தொடர்பில் தமக்கு தெரிவித்ததாக  குறித்த நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019