கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள்; துப்பாக்கி பிரயோகம் நிறுத்தம்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய்க்கப்பலில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  தெரிவித்துள்ளது.

அத்தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களின் பதவிகளும் இருப்பிடங்களும் வருமாறு,

1) கப்பல் கப்டன் நிகலஸ் என்டனி (மட்டக்குளி)
2) பிரதம அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம)
3) பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில (ஹொரணை)
4) இரண்டாம் அதிகாரி திலீப ரணவீர (காலி) 
5) இரண்டாம் பொறியியலாளர் ஜனக சமேந்திர (தெவிநுவர)
6) மூன்றாம் நிலை அதிகாரி லஹிரு இந்துநில் (அக்குரஸ்ஸ)
7) இரண்டாம் அதிகாரி சுனில் பெரேரா (கந்தானை) 
8) சமையற்காரர்  ஏ.சண்முகம் (நீர்கொழும்பு)

இப்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக சோமாலிய கடற்படையினர் துப்பாக்கி பிரயோகத்தை நிறுத்திக்கொண்டுள்ளதாகவும் 8 இலங்கையர்களும் எந்தவிதமான துன்பங்களும் இல்லாமல் சௌக்கியமாக இருக்கின்றனர் என்றும் தெரியவந்திருக்கின்றன என கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாக்குலுகே தெரிவித்துள்ளார். 

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019