ரஷ்யா செல்கிறார் ஜனாதிபதி; 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்து


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 22ஆம் திகதி ரஷ்யாவுக்குப்  பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது ரஷ்ய நாட்டு ஜனாதிபதி உட்பட நாட்டின் முக்கிய அரச பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திடவுள்ளார். இதற்குரிய அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ரஷ்ய பயணத்தின்போது கடற்றொழில் கைத்தொழிலுக்கு பங்களிப்பு வழங்குதல், விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் கூட்டிணைவு, குற்றஒழிப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை விருத்தி செய்தல், கலாசாரம் ஆகிய 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ளன.


Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019