இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்க தகவல் திரட்டவில்லை

ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவோ அல்லது ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ காணாமல் போனோர்  குறித்த தகவல்களை திரட்டவில்லை. 

உண்மைகளை கண்டறிந்து உரிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது ஏதேனும் நகர்வுகள் இந்த அலுவலகத்தினால் கையாளப்படுமா என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018