பிரதமருக்கு எதிராக செயற்படாமல் இருப்பது ஜனாதிபதியின் தார்மீக கடமை

ஜனாதிபதியை அந்தக் கதிரையில் அமர்த்தியவருக்கு எதிராக செயற்படாமல் இருப்பது ஒரு தார்மீக கடமையாகும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நினைத்தவாறு பிரதமர் ஒருவரை நியமிக்கவும் முடியாது. மாற்றவும் முடியாது எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் பொன்சேகா இவ்வாறு கூறினார். 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018