இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் இலங்கை விசேடமானது

இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் இலங்கை விசேடமானதும், முக்கியமானதுமான நாடாக இருப்பதாக இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்றுள்ள நாடாளுமன்றக் குழுவை அவர் நேற்று டெல்லியில் வைத்து சந்தித்திருந்தார்.

இது குறித்து இந்திய ஜனாதிபதி அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் உள்ளக தொடர்புகளைக் கொண்டுள்ளன.இலங்கை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான நாடு.

இந்தியாவினால் வழங்கப்படுகின்ற மிகப்பெரிய சந்தைவாய்ப்பினால் இலங்கை பாரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் கல்வி, கலாசார, பொருளாதார, உட்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அபிவிருத்திகளில் இந்தியா ஒத்துழைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018