காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முகம் கொடுத்துள்ள பிரதான பிரச்சினை

தாங்கள் நடத்திய ஆய்வுகளின் படி, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முகம் கொடுத்துள்ள பிரதான பிரச்சினையாக வறியநிலை நிலவுகின்றது என, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முகம் கொடுத்துள்ள சமுக பொருளாதார பின்தங்கிய நிலைமையின் காரணமாக, இந்த விடயத்தில் இறுதி தீர்வு ஒன்று கிடைக்கப்பெறும் வரையில் அவர்களால் தாக்குபிடிக்க முடியாது.

அதன் காரணமாகவே தமது அலுவலகம் இடைக்கால நிவாரணம் குறித்த பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான குடும்பங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினாலேயே குடும்பத்தின் வாழ்வாதாரம் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது என்றும் சாலிய பீரிஷ் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018