இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்திய விஜயத்தின் போது இலங்கை நாடாளுமன்றக் குழுவினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர்.

இதன்போது, மலையகத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டங்களை விரிவுப்படுத்தவும், விரைவுபடுத்தப்படவும் என இந்திய அரச தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி, கலாசார, சமூக விகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இந்திய தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019