நைஜீரியாவில் பயங்கரம்!


நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நசராவ மாகாணத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்களில் ஏற்பட்ட தீ விப்தில் 18 பேர் பரிதாபமாக உடல் கரு உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நசரவா மாகாணத்தின் தலைநகர் லிபியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே இந்த விபத்து திடீரென ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தையடுத்து அப்பகுதியின் அருகே உள்ள வீதிகளில் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் என 18 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் 50 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி பலத்த தீக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த விபத்தின் காரணமாக பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018