"ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது என்று எவராலும் குற்றஞ்சாட்ட முடியாது "-தலதா அதுக்கோரல

பெண் சிறைக்கைதிகள்  சிறைச்சாலையின்  கூரை மீது  ஏறி போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு  தற்போது  கருத்து சுதந்திரம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளதென நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுக்கோரல தெரிவித்துள்ளார்.


 ஆகவே ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது என்று எவராலும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

 2012 ஆம்  ஆண்டு இவ்விடயத்திற்கு மாறாகவே வெலிக்கடை  சிறைச்சாலை சம்பவம்  இடம் பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்காக மனித உரிமை மீறல்களுக்கு புறம்பாக செயற்பட்டு  27  சிறைக்கைதிகளை படுகொலை செய்தமையினை எதிர்த்தரப்பினர் மறந்து விடக் கூடாது.

இரத்தினபுரி ஹெலபன   பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கணடவாறு   குறிப்பிட்டார்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019