ஐ.நா.விடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என, மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் அப்துல் சரூர் தெரிவித்தார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் சரூர் ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், குறித்த விஜயம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சிரியா, மியன்மார் போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக ஐ.நா.வின் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கை விவகாரம் பின்தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் நீதிக்கான பொறிமுறை ஏற்படாத சூழ்நிலையே காணப்படுகிறது. இதனை ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கே நாம் ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்தோம்.

இந்நிலையில், ஐ.நா.வின் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டதாக கூறி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொரில் இலங்கை விவகாரங்களை மூடிவிட இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கலாம்.

ஆனால், அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது”

Ninaivil

திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
திருமதி கணேஷலிங்கம் செல்வமலர்
யாழ். கரவெட்டி
பிரான்ஸ்
23 JAN 2019
Pub.Date: January 24, 2019
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019