இந்தியாவுக்கு அச்சுறுத்தலான விடயங்களை இலங்கை முன்னெடுக்காது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த ஊடகவியலாளர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையால், பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில், சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தக்காலம் 70 வருடம் செல்லுபடியாகும்  என்ற போதிலும், தேவையேற்படின் தேவையான நேரத்தில் அதனை நீக்க முடியுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் இலங்கை மேற்​கொள்ளாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018