லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு புரளி – சந்தேகநபர் கைது!

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நுழைந்து விட்டதாக வௌியான தகவலை அடுத்து பொலிஸார் அங்கிருந்த பொதுமக்களை வௌியேற்றியுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக்கத்திற்கிடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் தமக்கு கிடைத்த தகவலின் படி ஒவ்வொரு அறையாக தேடியுள்ளனர். இருந்தபோதும் துப்பாக்கிச் சூடு நடந்தமைக்கான எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை.

குறித்த மருத்துவமனை லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இதன்போது உண்மையான குற்றவாளி யார் என்பது தொடர்பாக பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பிய காணொளியில், மருத்துவமனைக் கட்டிடத்திலிருந்து சிலர் கைகளை உயர்த்தியவாறு வௌியேறுகின்றனர். பொலிஸார் அவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்புவதுடன், தீயணைப்பு வாகனங்களும் மருத்துவமனையை சூழ தரித்து வைக்கப்பட்டுள்ளன.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018