சுப்பிரமணிய சாமியையெல்லாம் புலிகள் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை - திருமா பேச்சு.!

Image

பாஜக தலைவர்களுள் ஒருவரும், எப்போதும் தமிழ் - தமிழருக்கெதிரான நிலைப்பாட்டினை கொண்டிருப்பவருமான சுப்ரமணிய சாமிக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு குறித்து விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன்.

வலதுசாரி பயங்கரவாத சக்திகளை கண்டறிந்து அரசுகள் முடக்க வேண்டமெனவும், ஜனநாயக - முற்போக்கு சக்திகளுக்கு உரிய பாதுகாப்பினை அரசு வழங்கிட வேண்டுமெனவும் கோரி சென்னை விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வேல்முருகன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திருமா, " மாற்று கருத்துக்கொண்டவர்களை தீர்த்துக்கட்ட நினைப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு உரிய பாதுகாப்பினை அரசு வழங்கிட வேண்டும்" என பேசினார்.

மேலும், " சுப்ரமணிய சாமிக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகளால் அவருக்கு அச்சுறுத்தலாம். புலிகள் சுப்ரமணிய சாமியையெல்லாம் எப்போதும் ஒரு பொருட்டாக மதித்ததே கிடையாது" என எள்ளல் தொனியில் பேசினார்

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019