ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு 17ம் திகதி


முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 17ம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குருநாகல் மேல் நீதிமன்றத்தால் முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு குருநாகல் மேல் நீதிமன்றத்தால் இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்ததாக அவர் சார்பான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். 

இவ்வாறான நிலையில் அதே குற்றச்சாட்டில் அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது சட்டத்திற்கு முரணானது என்று ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். 

இதன்பின்னர் அரச தரப்பு சட்டத்தரணிகளால் மன்றில் விளக்கமளிக்கப்பட்டது. 

இரு தரப்பு விவாதங்களையும் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 17ம் திகதி வழங்குவதாக உத்தரவிட்டது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018