சட்ட விரோத போலி முகவர் நிலையங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை; ஹரீன்

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும்  போலி முகவர் நிலையங்கள் வெகுவிரைவில் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இதுவரைக் காலமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் பக்கச்சார்புடனேயே செயற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.  அங்கிருந்த ஊழியர்களுடன் குறை நிறைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018