யாழ்ப்பாண மாணவியின் அரிய சாதனை; மகிழ்ச்சியில் தமிழர்கள்!

தேசிய மட்ட ரீதியில் தங்கம் வென்று யாழ் மாணவி பெருமை தேடிதந்துள்ளார்.

தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி நே.டக்சிதா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் நே.டக்சிதா 3.02 மீற்றர் உயரத்தை பாய்ந்து புதிய சாதனை நிகழ்தியதுடன் தங்கம் வென்றுள்ளார்.

கடந்த வருடம் யாழ். தெல்லிப்பளை கமாஜனக் கல்லூரி மாணவி ஹெரீனா 3.01 மீற்றர் உயரத்தை பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.

அந்தச் சாதனையை நே.டக்சிதா 3.02 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் 2.90 மீற்றர் உயரத்தை பாய்ந்து ஹெரீனா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019