ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக கிறேஸ் ஆசீர்வாதம்?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக கிறேஸ் ஆசீர்வாதம் பதவி ஏற்க்கவுள்ளார்.

டெலானோ என்ற இணையத்தளத்தில் வெளியான இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக பதவியுள்ள ரோட்னி பெரேரா அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதனால் இவர், அவரது வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் முதல் கிறேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019