இலங்கையை வீழ்த்துவோம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

“இம்முறை ஆசிய கிண்ணத்தில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படும் போதுதான் வெற்றிகள் சுவாரஷ்யமாகும். அணிக்காக முடிந்தளவு பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.

அத்துடன் அனைத்து அணிகளும் இம்முறை பலமான அணிகளாக உள்ளன. அதனால் நாம் ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டு, ஓய்வில் இருக்க முடியாது. ஒவ்வொரு போட்டிக்காகவும் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

எனினும் கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி விளையாடி வருவதால், ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019