நாடு திரும்பிய ரணில், மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவும் நேற்றிரவு நாடு வந்து சேர்ந்துள்ளனர்.


மூன்று நாட்க்கள்  விஜயம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின்,  ஹனோய் நகரில் இடம்பெற்ற ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி அவர் நேற்றிரவு சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதேவேளை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று கடந்த 10 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்தியாவின், டெல்லியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் மற்றம் ராகுல் காந்தி ஆகியோரையும் கந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019