ஊடக பிராதானிகளுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு!

விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஊடக பிராதானிகளுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.


அதன்படி ஊடக பிரதானிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடைபெறவுள்ளது.

அவசர அமைச்சரவை கூட்டமொன்றிற்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதன்போது, உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆதரவை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரவி விஜேகுணவர்தனவிற்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியிலும் ஜனாதிபதி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019