மத்திய வங்கி மோசடி:102 வவுச்சர்களும் அழிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிப்பு!

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற போது, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினூடாக W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணம், அந்நிறுவனத்தினூடாக சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டது.


குறித்த 102 வவுச்சர்களும், W.M. மென்டிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய அழிக்கப்பட்டமைக்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019