மதுரை ஆரப்பாளையத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைப்பெறுவது உறுதி ஆனது. அதை கொண்டாடும் வகையிலும், நினைவு கூறும் வகையில், மதுரை, ஆரப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளன. வரலாற்றை நினைவுபடுத்தும் பல்வேறு சிலைகள், இடங்கள் உள்ளன.

அப்படி அமைக்கப்பட்டுள்ள பல வரலாற்று சின்னங்களின் வரிசையில் ஜல்லிக்கட்டு சிலை இடம் பெற்றது. 2017ல் நடந்த தமிழக பொதுமக்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. 

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசால் நிறுவப்பட்ட ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னம் ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு முன்பாக மதுரை மக்கள் மட்டுமல்லாமல், மதுரைக்கு வரும் வெளியூர் பயணிகளும் ஜல்லிக்கட்டு சிலைக்கு முன்பாக தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். 

இந்த சிலை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் அடையாளச்சின்னம் நிறுவப்பட்டு போராளிகளுக்கு சமர்ப்பனம் செய்யப்பட்டுள்ளது. 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019