உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகை.. உலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி.. சீனாவும் கூட்டு!

ரஷ்யா உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க தற்போது போர் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், பனிப்போர் கொடுத்த மிக முக்கிய உலக தலைவர்களில் முதன்மையானவர். உளவாளியாக இருந்து நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் என்னவோ இவரை ஆட்சியில் இருந்தோ, அரசியல் பொறுப்பில் இருந்தோ யாராலும் நீக்க முடியவில்லை.

இந்த நிலையில் புடின் தற்போது உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நிகழ்த்திக்காட்டி சாதனை படைத்துள்ளார். இது உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.ரஷ்யா உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க தற்போது போர் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், பனிப்போர் கொடுத்த மிக முக்கிய உலக தலைவர்களில் முதன்மையானவர். உளவாளியாக இருந்து நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் என்னவோ இவரை ஆட்சியில் இருந்தோ, அரசியல் பொறுப்பில் இருந்தோ யாராலும் நீக்க முடியவில்லை.

இந்த நிலையில் புடின் தற்போது உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நிகழ்த்திக்காட்டி சாதனை படைத்துள்ளார். இது உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.சரியான கணக்குப்படி உலகில் தற்போது இதுதான் மிகப்பெரிய போர் ஒத்திகை என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக பனிப்போரின் போது உலக நாடுகள் தனித்தனியாக போர் ஒத்திகை செய்தது. கிழக்கு மேற்கு என்று நடந்த இந்த போர் ஒத்திகைகளுக்கு இணையாக தற்போது ரஷ்யா போர் ஒத்திகை செய்துள்ளது பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் சீனாவும் சேர்ந்ததுதான்.

சீனா இதில் கலந்து கொண்டு ரஷ்யாவிற்கு 1 லட்சம் வீரர்களை அனுப்பி உள்ளது. 1000 வாகனங்களை அனுப்பி உள்ளது. 30 விமானங்களை பறக்க விட்டது. இதனால் ரஷ்யா சீனாவின் படைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்று உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது.

இதுதான் தற்போது போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. சிரியா போர் தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்துள்ளது. நேற்றுதான் புதிதாக 10000 பேர் போர் நடக்கும் பகுதியை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் தற்போது இந்த போர் ஒத்திகை முக்கியத்துவம் பெறுகிறது. இது ஆசியாவில் உள்ள இன்னோர் பெரிய நாடான இந்தியாவையும் கதி கலங்க வைத்துள்ளது.


Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019