ரணிலின் கருத்திற்கு சீனா வரவேற்பு

இலங்கைக்கு நிதி வழங்கும் போது  எந்த வித அரசியல் நிபந்தனைகளையும் விதிப்பதில்லை என சீனா தெரிவித்துள்ளது.


சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜெங் சுவாங் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும்போது எந்த வித அரசியல் நிபந்தனைகளையும் விதிப்பதில்லை என  குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் பிராந்திய வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் இரு நாடுகளிற்கும் மக்களுக்கும் பலன் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்கவில்லை என சில நாட்களிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதையும் சீனாவின வெளிவிவகார பேச்சாளர் வரவேற்றுள்ளார்.


Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019