சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்


சாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளது. 

மோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். 

தற்போது சேவையில் உள்ள மோட்டார் வாகன பரிசோதகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வௌியாகியுள்ளதாகவும் தரகர்களை இதற்காக இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

சாரதி பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018