சில வினாடிகளில் 6 பேர் சுட்டு கொலை...!!


ஆண் ஒருவர் 6 பேரை சுட்டுக்கொன்றது குறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பிரதேசத்தில் கணவன்- மனைவி வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.அப்போது அந்த ஆண் திடீரென எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்று மனைவியையும் கொலை செய்துள்ளார்.பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்த 2 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.

அப்போது அங்கே ஒரு கார் வந்துள்ளது.அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்துள்ளனர். அந்த காரை அவர் கடத்தி சிறிது தூரம் சென்றதும் வீதியில் வந்த ஒருவரை சுட்டு கொலை செய்துள்ளார்.பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு அந்த நபருடன் சேர்த்து 6 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஏன் நடந்தது..? ஏன் அவர் இத்தனை பேரை சுட்டு கொன்றார் என்று தெரியவில்லை.காவற்துறை சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.6 பேர் கொலையும் சில வினாடிகளில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019