பணத்தை விட பிள்ளைகளே பெறுமதியானவர்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்காக எமக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பணத்தை காட்டிலும் அவர்கள் தான் எமக்கு பெறுமதியானவர்களென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநாச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ஜெனிவாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சார்பில் கருத்துக்களை முன்வைக்க விசா மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த செய்திகளின் பின்னராவது எமக்கு விசா வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட நாட்டின் தூதரகம் முன்வர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபாய் வழங்குவது பெரியதொரு விடயமல்ல. அதனை விட எமது பிள்ளைகள் தான் பெறுமதியானவர்களெனகாணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவுகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019