ஆசிய கிண்ண கிரிக்கெட் இன்று துபாயில் கோலாகலமாக ஆரம்பம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 14ஆவது ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டிகள் இன்று துபாயில் ஆரம்பமாகிறது

இம்முறைபோட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும் இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ள இம்முறைபோட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி பி குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்தகுழுவில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. ஏ குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இன்று 15ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொருகுழுவிலும் முதல் இரண்டு இடங்களைபிடிக்கும் அணிகள் இரண்டாவதுசுற்றான 'சுப்பர் 4' சுற்றுக்கு முன்னேறும்.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தசுற்றில் ஒவ்வொருஅணியும் ஏனைய அணியுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

'சுப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28ஆம் திகதிநடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Ninaivil

திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
யாழ். திருநெல்வேலி
கனடா
10 APR 2019
Pub.Date: April 13, 2019