ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியதூ.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 37.1 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.டி.ஷா 26 ரன்களூம், அயிஸ்கான் 27 ரன்களும் எடுத்தனர்.

117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் பாகிஸ்தான் அணி ரன்ரேட்படி 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018