மீண்டும் திறக்கப்பட்டது நோர்த் யோர்க் நெடுஞ்சாலை 401

நோர்த் யோர்க் பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணை காரணமாக மூடப்பட்டிருந்த நெடுஞ்சாலை 401 மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

டொன் கோல்ப் பாதையில் கடந்து சென்ற ஒருவர் கேழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 3 மணியளவில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்ததுடன் அப்பகுதிக்கான வீதியை மூடி சில மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் அப்பகுதிக்கு மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது யோங் தெரு, Bayview Avenue க்கான போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018