30 ஆவது தேசிய மகாவலி விளையாட்டு போட்டி; மகாவலி எச் வலயம் சம்பியன்

எம்பிலிப்பிட்டிய. மகாவலி விளையாட்டரங்களில் கடந்த 15, 16 ஆம் திகதிகளில் நடைபெற்ற 30 ஆவது மகாவலி தேசிய விளையாட்டு் விழாவின் போது மகாவலி எச் வலயம் முதலிடத்தையும் 2ஆம் இடத்தை வலவ வலயமும் 3ஆம் இடத்தை விக்டோரியா வலயமும் பெற்றுக்கொண்டன.

இவ்விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன் உள்ளூராட்சி,மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா,நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, மகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் மேலும் அரசியல்வாதிகள், விளையாட்டுத்துறை சார் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விளையாட்டு விழாவில் திறமை காட்டும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு நிரந்தர தொழில் வாய்ப்புக்கள், காணிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018