கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அராலிப்பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கிரி பகுதியில் 150 லீற்றர் கோடா மற்றும் 60 லீற்றர் கசிப்புடன் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த உபகரணங்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. 

அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019