தீர்வினை வழங்க மறுக்கிறார் ஜனாதிபதி - அருட்தந்தை சக்திவேல்


அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வினை வழங்க மறுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

அரசியல் கைதிகள் விவகாரத்தில் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கிணங்க நாளை யாழ்ப்பாணத்திலும் நாளை மறுதினம் வவுனியாவிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

தற்போது மெகசின் சிறைச்சாலையில் 72 பேரும், அனுராதபுரத்தில் 10 பேரும், தும்பர சிறைச்சாலையில் 8 பேரும் ஏனைய 11 சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகள் உள்ளடங்களாக நாட்டில் 107 அரசியல் கைதிகள் உள்ளனர். 

கடந்த அரசாங்கத்தால் புனர்வாழ்வழிக்கப்பட்டும், நன்நடத்தையின் அடிப்படையிலும் அரசியல் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் இதுவாகவே காணப்படுகின்றது. 

சிவில் உரிமைகளுக்காக போராடியவர்களே அரசியல் கைதிகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனவாதிகள் அல்ல எனத் தெரிவித்தார்.

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018