தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரியிலுள்ள அலுவலகம் மீது நேற்றுப் புதன்கிழமை(19-09-2018) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் உடைத்துக் கடுமையாகச்  சேதமாக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரி மீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அலுவலகத்தின் முன்பாக அமைந்துள்ள பெயர்ப்பலகையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மேற்படி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு அரச புலனாய்வாளர்கள்  காரணமாகவிருக்கலாமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019