ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்

ஆசிய கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி களமிறங்குகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹாங்காங் அணிக்கெதிராக போராடி வெற்றி பெற்ற இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணி வலிமையாகவே உள்ளது. முஸ்தாபிஸுர் ரஹ்மான்,மெஹடி ஹுசைன் மற்றும் மொர்தசா ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும் சாகிப் அல் ஹசன் சுழல் பந்துவீச்சிலும் சிறப்பாக பந்து வீசும் வீரர்கள் ஆவர். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஹொசைன் சாண்டோ ஆகியோர் களமிறங்குவார்கள். எனினும் சமீபத்திய போட்டிதொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019