விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு தடை


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களுக்கும், விமல் வீரவன்சவுக்கு இரண்டு வாரங்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரினின் சர்ச்சைக்குறிய உரை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது, முறையற்ற விதமாக நடந்து கொண்ட குற்றத்திற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவருக்கும் தடை விதிப்பதற்காக இன்று பாராளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்ட யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018