தேசிய ரீதி­யி­லான கால்­பந்­தாட்­டம்- மகா­ஜ­னக் கல்­லூரிவெற்றி கின்னம் வென்றது!

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ரீதி­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி கிண்­ணம் வென்­றது.அநு­ரா­த­புர மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு கந்­தான டி மெச­னட் வித்­தி­யா­ லய அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பித்­தது முதல் இரண்டு அணி­க­ளும் நேர்த்­தி­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் இரண்டு அணி­யின் வீரர்­க­ளும் விடாப் போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள். கோல்­கள் அற்ற நிலை ஆட்­டத்­தில் நீண்டு சென்­றது.

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar