ஸ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்


எதிர்வரும் குளிர்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் நேர அட்டவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.    

இதனடிப்படையில், A 330 – 300 ரக விமானம்,  எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நாளாந்தம் மெல்பர்ன் நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள்  நிறுவனம் தெரிவித்துள்ளது..

வாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,  விமான சேவைகளின் பயணங்களை 17 முதல் 21 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் இரத்துச்  செய்யப்படவுள்ளன.

ஹொங்கொங் பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு,  விமானச் சீட்டுகளைக்  கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம்,  தமது பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Ninaivil

திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
யாழ். திருநெல்வேலி
கனடா
10 APR 2019
Pub.Date: April 13, 2019