ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நயினாதீவில் பொதுச் சந்தை!

நயினாதீவு பகுதி மக்களிடையே நீண்டகாலமாக இருந்துவரும் குறைபாடான நிரந்தர பொதுச் சந்தை கட்டட நிர்மாணம் தொடர்பான பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு கா

நயினாதீவு மக்களது உற்பத்தி பொருட்களை வியாபாரம் செய்தல் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நிரந்தரமான ஒரு கட்டடத் தொகுதி இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலர் கருணாகரகுருமூர்த்தியூடாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இதனடிப்படையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சி காரணமாக உள்ளாட்டலுவல்கள் அமைச்சினூடாக 30 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டு குறித்த சந்தை கட்டட நிர்மாணத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் நயினாதீவில் அமைந்துள்ள வேலணை பிரதேச சபையின் உப அலுவலக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலருமான நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஆலோசனை கூட்டத்தில் வேலணை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar