ஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால்.. வைகோ ஆவேசம்.!

திருச்சி மற்றும் ஒரத்தநாடு அருகே தந்தை பெரியார் சிலை சில விஷமிகளால் அவமதிக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தான் காரணம். உடனடியாக ஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் பெரிய அளவிலான விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திரிபுராவில் லெனின் சிலை தாக்கப்பட்டதை போன்று தமிழகத்திலுள்ள பெரியார் சிலைகளையும் உடைத்தெரிய வேண்டுமென கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவை அப்போதே கைது செய்திருந்தால் இப்படியான சம்பவங்கள் நடைபெறுமா எனவும் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைக்க அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றங்களையும், காவல்துறையையும் மிக கொச்சையாக விமர்சித்திருந்ததும் அதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததனை அடுத்து அவர் மீது சுமார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019