நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது; மஹிந்த சந்தேகம்

இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தெரிவித்தார்.

இலங்கையின் உண்மையான நிலைவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தரப்பினருக்கு சரியான தகவலையும் உண்மைகளையும் கூற மிகவும் பொருத்தமான ஒரு நபர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் கூறினார்

மேலும் இலங்கையில் இராணுவம் மேற்கொள்ளாத விடயங்களையும் பொய்களையும் மாத்திரமே சர்வதேச தரப்பினரிடம் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தரப்பின் கோரிக்கைக்கு அமையவே சர்வதேச பிரதிநிதிகளும் புதிய அறிக்கைகளை இலங்கை மீது   திணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.  

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019