வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான நிதி செவ்வாய்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக, அனுராதபுரம் மாவட்ட செயலகத்திற்கு நிதியில் ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்கள் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 21 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019