எனக்கும் பிரதமருக்கும் இடையில் ‘டீல்’ இல்லை

எனக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் எவ்வித டீலும் இல்லை என பாராளுமனற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்துடன் டீல் வைத்துக்கொள்வதற்கான தேவையும் இல்லை.  2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு தீர்க்கமான ஆண்டாக அமையவுள்ளது எனவும் குறிப்பிட்டார்

 கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் இன்று நடைபெற்றபோது அவர் கூறுகையில்,

இவ்வருடத்தில் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பவுள்ளோம். மக்களை இணைத்துக்கொண்டு அதற்கான போராட்டங்களை உரிய முறையில் மேற்கொள்ளவுள்ளோம். எம்மை சிறையில் அடைத்தாலும் அதனைத் தடுக்க முடியாது

கடந்த காலங்களில் சிறப்பு அமைச்சொன்றை உருவாக்கி அதன் மூலம் பல விடயங்களையும் மேற்கொள்ள முனைந்தனர்.

ஆனபோதிலும் அவ்வமைச்சை உருவாக்க முடியவில்லை. எனினும் தற்போது ஐந்து அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு முனைகின்றனர் என்றார்.


Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019