ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது ; திருமாவளவன்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னரும் மௌனம் காத்த அ.தி.மு.க. தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், மத்திய அரசிடம் முதலமைச்சர் பேசி இதன் போது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்ற போதும் ஒரு வார்த்தை கூட அ.தி.மு.க. ஆதரவாக பேசவில்லை.

இந்நிலையில் ஈழ தமிழர்களுக்காக, பல இலட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. பரிந்து பேசுவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.

அத்துடன் ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், மத்திய அரசை இதில் தலையிட வைத்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முதலமைச்சரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019