மொட்டை போட்டு நடப்பதே எனது விருப்பம்

நான் பல்வேறு வேடங்களில் நடித்தாலும் ஒரு படத்திலாவது மொட்டை தலையுடன் நடிக்க விரும்புகிறேன் என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.

கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இந்தியில் நடித்த பால்கியின்     'ஷமிதாப்' படம் மூலம் அறிமுகமாகி இப்போது அஜித்தின் 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது தனது விருப்பம் குறித்து மனம் திறந்துள்ளார். நான் பல்வேறு வேடங்களில் நடித்தாலும் ஒரு படத்திலாவது மொட்டை தலையுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அது போன்ற படம் எதுவும் எனக்கு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே மொட்டையடித்து நடிக்க தயாராக இருக்கிறேன்.

நான் மொட்டை அடித்துக்கொள்வது புதிது அல்ல. எனக்கு நீளமான முடி இல்லை. ஒரு நாள் அப்பாவிடம் சென்று மொட்டை தலை எப்படி இருக்கும் என்று கேட்டேன். மொட்டை தலைதானே காட்டுகிறேன் என்று கூறினார். 

அப்பா என்னை குளியல் அறைக்கு அழைத்துச்சென்று எனக்கு மொட்டை அடித்து விட்டார். அப்போது எனக்கு ஏழுவயதாகும். மொட்டை அடித்தது நன்றாக இருந்தது. அப்பாவும் நானும் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்போம் என்றார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019