சிம்பு பட அடுத்த ஹீரோயின் நீதான்” ஐஸ்வர்யாவுக்கு ஆச்சர்யம் தந்த செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டுக்கு மஹத் மற்றும் செண்ட்ராயன் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தது இறுதி போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

பிக்பாஸில் இன்று, முன்னாள் போட்டியாளர்கள் மஹத் மற்றும் செண்ட்ராயன் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். இது இறுதி வாய்ப்பு போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. 

இந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களை சந்திக்க முன்னாள் போட்டியாளர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், இன்று மஹத் மற்றும் செண்ட்ராயன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் இருவரும் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் வழங்கினர்.

அதில் ஒரு போட்டியில் ஜனனி வெற்றிபெற்றார். பின் மற்றொரு போட்டி உண்மையில்லை என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் கிளம்பிய உடன், வைல்டு கார்டு போட்டியாளர் விஜயலட்சுமியை அழைத்து பிக்பாஸ் பேசினார். அதில் மற்ற இறுதி போட்டியாளர்கள் அனைவரது பலமும் தனக்கும் இருப்பதாக தெரிவித்தார். 

பிறகு, வைல்டு கார்டு சுற்றில் பிக்பாஸ் 2 போட்டியில் பங்கெடுத்தது தான் தன்னுடைய பலவீனம் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த வீட்டிலிருந்து போகும் போது தான் தண்ணீர் குடித்து வரும் குவளை மற்றும் பொம்மையை எடுத்து செல்வேன் என்று தெரிவித்தார். 

அதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு மிகவும் மன உறுதியுடன் இருக்குமாறு பிக்பாஸ் விஜயலட்சுமியை கேட்டுக்கொண்டார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019